Wednesday 13 August 2014

காதலியுடன் மேற்கொள்ள வேண்டிய சில குறும்புத்தனமான விளையாட்டுகள்!!!


காதலியிடம் செய்ய வேண்டிய சில குறும்பான விளையாட்டுகள் பற்றி 'நமக்கு என்ன தெரியும்' என்று கேட்டால், நாம் அனைவரும் வெறுமனே எதையாவது சொல்வோம்.
உங்கள் காதலியிடம் நீங்கள் அவ்வப்போது சில குறும்புகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவள் எப்பொழுதும் உங்கள் மீது ஆர்வத்துடன் இருப்பாள். இது போன்ற சில விளையாட்டுகள் உங்கள் இருவரையும், காதல் உறவில் உயிரோட்டத்துடன் இருக்கச் செய்யும். இருவரும் சேர்ந்திருக்கும் நேரத்தை விளையாட்டாகவும் மற்றும் ஆர்வமூட்டுவதாகவும் வைத்திருக்க நீங்கள் சற்றே புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை யோசிப்பவராக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் காதலியை உங்களுடன் அதிக நேரம் இருக்கச் செய்ய முடியும்.
உங்கள் இருவருக்குமிடையில் நடக்கும் நல்லவிதமான விளையாட்டுகள் உங்களுடைய புரிந்துணைர்வையும் மற்றும் தொடர்பையும் பலப்படுத்த உதவும். அவள் மீதான பற்றுதலை பலப்படுத்தவும் மற்றும் நீங்கள் அவர் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்றும் காட்ட இந்த விளையாட்டுகள் நிச்சயமாய் உதவும். இந்த விளையாட்டுக்களை அக்கறையுடன் தேர்ந்தெடுக்கவும் மற்றும் உங்களுடைய காதலியை இந்த விஷயத்தில் முடிவெடுக்கச் செய்வதும் கூட பற்றுதலை பலப்படுத்தும் செயல்பாடுதான். இது போன்ற சிறிய செயல்பாடுகள் தான் உங்கள் காதலில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்று காட்டும்.

No comments:

Post a Comment