Thursday 5 June 2014

Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது?

Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது?
Laptop வந்த பிறகு Destop Computerகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு Laptop மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த Laptop சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் Battery மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
Laptopன் திரைக்குதான் அதிக மின்சாரம்
தேவைப்படுகிறது. எனவே current இல்லாமல் batteryல் Laptopபை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் Laptop Stantby Modeல் வைத்திருக்கும்போது, Bluethooth மற்றும் Wifi போன்ற இணைப்புகள் மற்றும் USB Flash drivers போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி batteryன் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

எப்போது Charge செய்ய வேண்டும் :
நீண்ட நேரம் தொடர்ந்து Laptopன் Batteryயை Chargeல் வைக்கக் கூடாது. குறிப்பாக battery 15%க்கும் குறைவான Charge இருக்கும் போது மட்டும் மீண்டும் charge செய்ய வேண்டும். குறிப்பாக battery முழு chargeல் இருக்கும் போது அதை மீண்டும் chargeல் வைத்தால் battery மிக விரைவாக பலவீனமாகிவிடும்.
laptop மின் இணைப்பில் இருக்கும் போது அதன் batteryயை அகற்ற வேண்டாம். அதுபோல் battery இல்லாமல் நீண்ட நேரம் laptopபை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். batteryயை Recharge செய்வது நல்லது.
ஒரு வாரத்துக்கு மேல் laptopல் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை Battery இருந்தால் Batteryயின் Charge அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.
அதுபோல் laptop பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் laptop பை காரில் வைத்திருந்தால் விரைவில் laptop சூடாகிவிடும்.
பொதுவாக எல்லா laptop களும் Liththiyam batteryகளைக் கொண்டுள்ளன.
எனவே battery யின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு chargeல் வைத்திருப்பது, மற்றும் அதன் charge ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.
batteryயை தேவைக்கேற்ப Chargeல் வைத்திருப்பதால் காலப்போக்கில் batteryன் திறன் பலவீனமடையும்.
எல்லா Electronic சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. Battery பலவீனமடையும் போது அது laptopன் ஆயுளையும் பலவீனப்படுத்தும்.
ஆக உண்மையிலேயே Battery பலவீனமடையும் போது புதிய Battery யை மாற்றுவது நல்லது. அப்போது laptop ன் ஆயுள் கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment