Sunday, 24 August 2014

பெண்ணின் ஜனன உறுப்பு

Photo: பெண்ணின் ஜனன உறுப்பு

ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண் ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனி மலர் எனப்படும் கிளிட்டோரிஸ், வெஸ் டிபியூல் போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை.

இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ் கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு சதை க் கதவாக இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறு ம் சதைக்கதவு மட்டுமல்ல. ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றி ல் பின்னிப் பிணைந் துள்ளன். ஒரு பெண் ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இத ழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரி த்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள்பகுதி. இதில்சிறு நீர் துவாரம் மற்றும் பெண் குறி யின் உள்பாதை இரண்டும் இருக்கும்.

பெண்ணின் ஜனன உறுப்பில் கண் ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக் கும் பகுதிகளில் பெண்குறி உள் பாதை, கர்ப்பப்பையின் வாசல், கர்ப் பப்பை , பெலோபியன் டியூப், கரு முட்டை பை ஆகியவை அடங்கும்.

பெண்பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்ப ப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை. [பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப் படும். சராசரியாக சாதாரண நி லையில் பெண்குறியின் உள் பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இந்த உள்பாதை தேவை க்கேற்ப நீளும் தன்மை கொண் டது. சில பெண்கள், ஆண் அளவு டன் ஒப்பிட்டுக் கவலை கொள் வார்கள். இந்தக் கவலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வெ ஜினிஸ்மஸ் என்கிற செக்ஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இது போன் ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். ஆனால், இது தேவை இல்லாத கவலை. பத்தாவது மாதம் ஒரு குழந்தையே இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது என்பதை பலரும் அறிவதி ல்லை. ]

அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தி யாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும்.

[கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரந்து வரும் விஞ்ஞான உண்மையை வெள்ளைப்படுதல் என்று சில பெண் கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். ]

கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை:

கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத் தில் யூட்ரஸ் (UTERUS) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறு க்கி மூடும்போது கிடைக்கும் பரப் பளவு போன்றது தான். முக்கோ ண வடிவில் இருக்கும் கர்ப்பப் பை, சாதாரண நிலையில் 3 முத ல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகலமும் உடை யது. அதே சமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங் குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குலமாகவும் விரி வடையும். முக்கோண வடிவத்தி ன் கூர்பகுதியில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப்பையி ன் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளு ம் தன்மை உடைய தாகவும் இரு க்கும். குழந்தை பிறந்தபிறகு மீ ண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு நீட்சித்தன் மையுடன் உள்ள து.

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள் ளே இருக்கும் அடுக்குக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். கரு உரு வானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றா ல் இறந்த கருமுட்டை, உப்பலான எண்டோமெ ட்ரியத்தின் துகள்கள் எல்லா ம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளி யேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற் சியாகவே நிகழும். பெண் பருவம டைந்திருந்த நாளிலிருந்து மெனோ பாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற் கும் வயது) வரை இது நடக்கும்.

அடுத்து, பெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இட து மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக் களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி சீலியா என்பது அமைந் திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ் சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மர வட்டையின் கால் களைப் போல் அசைந்து கொண்டேயி ருக்கும்.
[பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரே ஷன் செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பி யன் டியூப்பைதான் வெட்டித்தைப்பார்கள்]

நன்றி: தமிழ் மருத்துவர்

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

Photo: கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி... இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும். உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும். பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்... இப்போது நம் தொடைகளை மினுமினுக்க வைக்க உதவும் அத்தகைய பொருட்களைப் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

எலுமிச்சை 
நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கற்றாழை 
கற்றாழைப் பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

தக்காளி 
இப்போதைக்குத் தக்காளியின் விலையை நினைத்தால் கொஞ்சம் கிறுகிறுக்கத்தான் செய்யும். இருந்தாலும், நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.

வெள்ளரி 
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பப்பாளி 
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.

தேன் 
தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு 
இதில் உள்ள கேட்டிகோலாஸ் என்ற என்சைம் நம் தோலுக்குப் பளபளப்பைக் கொடுக்க வல்லது. ஒரு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து எடுத்து, அந்த ஜூஸை 'அந்த' தொடைப் பகுதிகளில் தடவி உலர விட வேண்டும். அப்போது தான் அந்த என்சைம் தன் வேலையைக் காட்டும். அதன் பலனாக நமக்கு அழகான வெண்மையான தொடைகள் கிடைக்கும்!

ஆரஞ்சு 
மஞ்சளுடன் ஆரஞ்சு ஜூஸைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி பேஸ்ட்டை நீக்க வேண்டும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யும் மஞ்சளும் சேர்ந்து தொடைப் பகுதிகளில் உள்ள கருப்பைப் போக்கி, அவற்றை மினுமினுக்கச் செய்யும்.

Written by: Karthikeyan Manickam 
நன்றி: தடஸ் தமிழ்

அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்...

Photo: அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்... 

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந்தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலிவிழந்து, அடிக்கடி வறட்சியாகிறது. இப்படி உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!! ஏனெனில் இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன. இதற்காக காபி, டீ போன்றவற்றை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிர வைத்து குடியுங்கள் என்று தான் சொல்கிறோம். இவை மட்டுமின்றி, உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது, அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதும் உதடுகளை வறட்சியடையச் செய்து, பின் அதன் மென்மையை இழக்கச் செய்துவிடும். முத்தம் கொடுக்கத் தூண்டும் உதடுகள் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்... எனவே உதடுகள் எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு அன்றாடம் பராமரித்து வந்தால், நிச்சயம் உங்கள் உதடுகள் உங்கள் அழகை இன்னும் அதிகரித்து வெளிக்காட்டும். சரி, இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்னவென்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.

தேன் 

லிப் பாம்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் விளங்கும். ஏனெனில் தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். 

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் 

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய் 

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்

கற்றாழை ஜெல் 

கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

மில்க் க்ரீம் 

மில்க் க்ரீம்மில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அவகேடோ 

அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளில் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.

தயிர் பால் 

பொருட்களில் ஒன்றான தயிரில் ஏற்கனவே எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!

Photo: கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!

கேள்வி : 

எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

பதில்

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

இயற்கையான கருத்தடை முறைகள்

உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.

முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .

அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.

அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.

இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.

இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை

பாவிப்பது கட்டாயமாகும்.

காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்

Photo: காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்

 காமத்தை கொழுந்துவிட்டு விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக வரும் துணையின் மீது நக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும். 

அதே போல்

 நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு எல்லாம் நகக்குறி காமத்தை தூண்டிவடுவதாக அமைகிறது. பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள். 

அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை, போன்ற இடங்களில் தான் நகக்குறி அதிகமாக பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு உடலின் எந்தபகுதியிலும் பதிக்கலாம். இஷ்டப்படி நடந்து கொள்ளலாம். 

நகக்குரியானது நினைவுச் சின்னமாக ஆண் - பெண்ணால் ரசிக்கப்படுகிறது. ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் காம இச்சை பீறீட்டு கிளம்பும். தனிமையில் அந்த இடங்களை தொட்டு பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில் தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள் அதிக அளவிலான காமத்தை குறிக்ககூடியது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 05

Photo: கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 05

வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் மேலே கூறியதை போல் திடீர் வெப்பம் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் சூடான நீரை கொண்ட தொட்டியில் குளிப்பது, நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பது போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் உடல் வெப்பத்தை 102 டிகிரிக்கு மேல் அதிகரிக்க செய்யும். அதனால் சிசுவின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு, கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். அதனால் தான் எலெக்ட்ரிக் போர்வையையும் தவிர்க்க வேண்டும்.
***
ஆபத்தான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும் லேசான உடற்பயிற்சி கர்ப்பிணி பெண்களுக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், காயம் ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். கூடைப்பந்து, ஹாக்கி, பனிச் சறுக்கு போன்ற விளையாட்டுக்களும் இதில் அடங்கும். விளையாட்டினால் ஏற்படும் காயங்களும், பலன்களும் உட்புற இரத்தக்கசிவு, கருச்சிதைவு மற்றும் சிசுவின் எலும்புகளில் காயம் போன்றவற்றை உண்டாக்கும். அதனால் குழந்தை பிறக்கும் வரை கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

****
எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க வேண்டும் கர்ப்பிணி பெண்கள் எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், கருவுற்ற ஆரம்ப காலத்தில் எக்ஸ்ரே பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து விடுங்கள். அதனால் எக்ஸ்ரே எடுப்பதை போதுமான வரை தள்ளி வைக்கலாம். மின்காந்த அலையில் சிறிதளவு பட்டாலும் போதும், அது சில உயிரணுக்களை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் தொலைகாட்சி அல்லது மைக்ரோ ஓவன் அருகில் அதிக நேரம் நிற்க கூடாது.

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள்

Photo: பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.

அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.

மாதவிலக்கு பிரச்சினைகள்:

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்:

இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்

கருப்பை கட்டிகள்: (நார்த்திசுக்கட்டிகள்):

நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும். பெரும்பாலான பெண்கள் இவ்வகை நார்த்திசுக்கட்டிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

சிறுநீரக நோய்த்தொற்று:

இது ஆண்களை விடவும் பெண்களை அவர்களது மாதவிலக்கானது முற்றிலும் நின்று விட்ட பிறகு தாக்குகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபட முடியும்.

ரத்த சோகை:

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் முக்கியத்துவம் தரும் பெண்கள் தங்களுடைய உணவைச் சரியாக எடுத்துக் கொள்ளாததாலேயே இந்நோய் அவர்களை தாக்குகின்றது. இரும்புச் சத்துள்ள இயற்கை, உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மார்பக மற்றும் கர்ப்பபை வாய்ப்புற்றுநோய்:

பெரும்பாலும் பெண்களை அச்சுறுத்தும் நோய் என்று இதைச் சொல்லலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தாமதமான திருமணம், மோசமான உணவு, அதிகமாக புகையிலை மற்றும் மது அருந்துதல் இவற்றின் மூலம் இந்நோய் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தில் கட்டியோ அல்லது தோல் தடித்து இருந்தாலோ, மார்பக காம்பிலிருந்து திரவம் போன்ற பொருள் வெளியேறினாலோ கட்டாயம் அவை மார்பக புற்றுநோயின் அறிகுறி என்று சொல்லலாம். பாலியல் தொடர்பு, குழந்தைப்பேறில் இடைவெளி இல்லாமல், சுகாதாரமின்மை இவை அனைத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணங்களாகும். இந்நோய் பெரும்பாலும் முற்றிய பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றது என்று சொல்லலாம்.

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.