Saturday, 7 June 2014

ஆண்டிராய்ட் போன் மூலம் பணம் சம்பாதிக்க எழிய வழி

மாதம் 300.RS ஆண்டிராய்ட் போன் மூலம்
பணம்
சம்பாதிக்க எழிய வழி கூகுள் play stote -ல்
madlock
னு டைப் செய்து download பன்னுங்க * sign
up
கிளிக்
செய்து பெயர், mail id மற்றும் password,போன்
நம்பர்
அனைத்தும் டைப் செய்யுங்கள் Referral code 102GHV
னு டைப் பன்னுங்க அப்புறம் நீங்க
போனை ஒவ்வொரு தடவையும் open and lock
பன்னும்
போதும் தெரியும் picture யை பார்பதன்
மூலம்
பணம்
சம்பாதிக்கலாம். இதை உங்கள்
நண்பருக்கு பகிர்வதன்
மூலமும் comission பெறலாம்.

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!

Must share.....

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர்
செய்யுங்கள்...!
பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!
1. இரவானாலும், பகலானாலும் இரயிலில்
பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத
அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும்
கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும்
பக்கமே ஏறுங்கள்......!
2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய
வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும்
போதே தொலைபேசியில் உங்கள்
வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப்
பேசத்
தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள்
என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும்
இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல்
பேசிக் கொண்டே செல்லுங்கள்......!
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில்
தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல்
விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம்,
பேருந்து நிறுத்தம் என
எங்கு நின்றாலும் ஏதேனும்
ஒரு குடும்பம் நிற்கும்
பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும்
பக்கமோ நில்லுங்கள்.
தனியே நிற்காதீர்கள்......!
4.இரவில் வீதியில் தனியாக நடக்க
வேண்டி வந்தால்,
அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள்.
நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட
படி நடங்கள்.அதற்காகதிரு திருவென
முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும்
தொலைபேசியில் துணைத் தேடிக்
கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில்
வைத்து விட்டு ஹெட் போனில்
பேசுங்கள்......!
5.கேலி கிண்டல் செய்யும்
ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள்.
முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில்
நடப்பது போலவும் உங்கள் காதில்
எதுவுமே விழாதது போலவும்
நினைத்துக்
கொண்டு நடையைக்கட்டுங்கள்......!
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில்
நம்பி மொபைல் நம்பர்
கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற
இடங்களுக்கு செல்லாதீர்கள்
......!
7.மற்ற பெண்கள்
அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும்
எதையும் செய்யாதீர்கள்......!
8.உங்கள் சுதந்திரத்திற்கான
எல்லையை யாரும் சொல்லிதரக்
கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக்
கொள்ளுங்கள்......!
# தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த
வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த
ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள்
விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்காக
சொல்கிறேன்......!
உங்களுக்கு உங்களை விட பெரிய
பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக்
கொள்ளுங்கள.....!
தயவு செய்து பகிரவும்.....!


 https://shorte.st/ref/6c080cb9df

Friday, 6 June 2014

http://sh.st/eAel8

http://sh.st/eAeEP

IP Address என்றால் என்ன?

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.
அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; Uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த IP முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான IP முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு IP முகவரியே நமக்குக் கிடைக்கும்,
இதனை டைனமிக் IP முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள Server கணினிகள் ஒரு நிலையான (Static) IP முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு IP முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.
IP முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள IP முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.
Binery எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே IP முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.
இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான IP முகவரிகளை வழங்கி விடலாம்

Thursday, 5 June 2014

Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது?

Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது?
Laptop வந்த பிறகு Destop Computerகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு Laptop மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த Laptop சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் Battery மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். Laptopகளின் Batteryயை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
Laptopன் திரைக்குதான் அதிக மின்சாரம்
தேவைப்படுகிறது. எனவே current இல்லாமல் batteryல் Laptopபை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் Laptop Stantby Modeல் வைத்திருக்கும்போது, Bluethooth மற்றும் Wifi போன்ற இணைப்புகள் மற்றும் USB Flash drivers போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி batteryன் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

எப்போது Charge செய்ய வேண்டும் :
நீண்ட நேரம் தொடர்ந்து Laptopன் Batteryயை Chargeல் வைக்கக் கூடாது. குறிப்பாக battery 15%க்கும் குறைவான Charge இருக்கும் போது மட்டும் மீண்டும் charge செய்ய வேண்டும். குறிப்பாக battery முழு chargeல் இருக்கும் போது அதை மீண்டும் chargeல் வைத்தால் battery மிக விரைவாக பலவீனமாகிவிடும்.
laptop மின் இணைப்பில் இருக்கும் போது அதன் batteryயை அகற்ற வேண்டாம். அதுபோல் battery இல்லாமல் நீண்ட நேரம் laptopபை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். batteryயை Recharge செய்வது நல்லது.
ஒரு வாரத்துக்கு மேல் laptopல் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை Battery இருந்தால் Batteryயின் Charge அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.
அதுபோல் laptop பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் laptop பை காரில் வைத்திருந்தால் விரைவில் laptop சூடாகிவிடும்.
பொதுவாக எல்லா laptop களும் Liththiyam batteryகளைக் கொண்டுள்ளன.
எனவே battery யின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு chargeல் வைத்திருப்பது, மற்றும் அதன் charge ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.
batteryயை தேவைக்கேற்ப Chargeல் வைத்திருப்பதால் காலப்போக்கில் batteryன் திறன் பலவீனமடையும்.
எல்லா Electronic சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. Battery பலவீனமடையும் போது அது laptopன் ஆயுளையும் பலவீனப்படுத்தும்.
ஆக உண்மையிலேயே Battery பலவீனமடையும் போது புதிய Battery யை மாற்றுவது நல்லது. அப்போது laptop ன் ஆயுள் கெடாமல் இருக்கும்.

ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்

ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்..................
இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched
முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer
இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://sh.st/eOWES ஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -
மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் - http://sh.st/eOWOw - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.
நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்தி http://sh.st/eOWP9- இன்னொரு பிரவுசர் - அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் -http://sh.st/eOWDq - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.
ஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே.................
Human ERROR is the main cause for IRCTC bookings - Avoid smartly


 https://shorte.st/ref/6c080cb9df

Monday, 2 June 2014

சிவில் பொறியாளருக்கு உதவும் அதி முக்கிய 12 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

சிவில் பொறியாளருக்கு உதவும் அதி முக்கிய 12 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

சினிமா டிக்கெட், க்ஷாப்பிங், மேட்ரிமோனியல்,டேட்டிங், சாட்டிங், பத்திரிகை, டி.வி, ஜி.பி.ஆர்.எஸ், வெதர் என எக்கச்சக்கமான ஆப்ஸ்கள் இறைந்து கிடக்கின்றன. தமிழில் டைப் செய்வதற்கு என தொடங்கி பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்கு வரை லட்சபோ லட்ச ஆப்ஸ்கள் உள்ளன என்னும்போது, நமது சிவில் பொறியியலுக்கும் பல நூறு உபயோகமான ஆப்ஸ்கள் உள்ளன என்பது பலரும் அறியாத தகவல். அதில் மிக முக்கியமான 12 ஆப்ஸ்களை மட்டும் இங்கே தொகுத்து தந்திருக்கிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இவற்றை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் தரமிறக்கிக் கொள்ள இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆப்ஸ் பெயரை கூகுளில் சென்று டைப் செய்தாலே போதும், மிக எளிதாக அவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
ஆப்ஸ் 1 : Civil Calculator
இது சாதாரண கால்குலேட்டர் அல்ல. சிவில் பொறியியலில் உள்ள அனைத்து விதமான விதிகள், சமண்பாடுகள், ஃபார்முலாக்களுக்கு ஏற்றபடியான பல்வேறு கணக்கீடுகளை சிவில் பொறியியல் பயிலும் மாணவர்களும், பொறியாளர்களும் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கென தனியாக பணம் கொடுத்து கால்குலேட்டரை வாங்குவானேன்? இலவசமாக கிடைக்கும் இந்த சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை உங்கள் ஆண்ட்ராய்டில் தரவிறக்கிக் கொண்டால் போயிற்று.
குறைந்தபட்ச வசதிகள் உடைய அடிப்படை ஆண்ட்ராய்டு போன்களிலேயே இது இயங்கும். இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. இதன் அளவு 595KB.
ஆப்ஸ் 2 : Civil Engineering Pack
முன்னது இலவசம். ஆனால், இதற்கு 1000 ரூபாய் செலவாகும். இதன் வேலை அப்படி. சுமார் 574 விதமான கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்கள் செய்யும் வேலையை இந்த ஆப்ஸ் தன்னந்தனியாக செய்து முடிக்கும். 3 எம்.பி அளவுடைய இந்த ஆப்ஸின் மூல
மாக பீம்கள், காலம்கள், தூண்கள், கான்கிரீட், சர்வே, மண் முதற்கட்ட வேலைகள், ஸ்ட்ரக்சுரல் பொறியியல் கணக்கீடு, பாலங்கள், நெடுஞ்சாலை மற்றும் மர வேலைகள் போன்ற பலவிதமான கட்டுமானத்துறைப் பணிகளுக்கு ஏற்ற கணக்கீடுகளை இந்த ஆப்ஸின் மூலமாக எளிதாக செய்ய முடியும்.
ஆப்ஸ் 3 : Quick Civil
இதன் விலை நூற்று சொச்சம்தான். அளவோ 380லுய தான். அடிப்படை சிவில் பொறியாளர்களுக்கான கணக்கீடுகளை படத்துடன் விளக்குகிற வசதிகள் இதில் உள்ளன. சிவில் மாணவர்களின் புராஜெக்டுகளுக்கும் அசைன்மெண்டுக்கும் பயன்படுகிற இந்த க்விக் சிவில் அப்ளிகேக்ஷன் களப்பணியாற்றும் பொறியாளருக்கும் மிக்க பயன் தரும். முன்னர் கண்ட சிவில் கால்குலேட்டர் ஆப்ஸை விட அட்வான்ஸானது இது.
ஆப்ஸ் 4 : Reinforced Concrete Calculator
உண்மையில் காஸ்ட்லியான விலை வைத்து விற்க வேண்டிய இந்த ஆப்ஸ் இலவசமாக கிடைப்பது வரவேற்கத் தக்கது. இந்த ஆப்ஸ் களப்பணியில் ஈடுபட்டிருக்கும் சிவில் பொறியாளர்களுக்கு பீம்கள், காலம், சுவர், கான்கிரீட் பலகை போன்றவற்றை அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் கணக்கீடுகளுக்கு மிகவும் உதவிகரமானது.
லைவ் லோடு, டெட் லோடு ஆகியவற்றின் லோடு பேரிங் திறனை அக்குவேராக ஆணி வேராக அலசி சொல்லிவிடும். 912லுய அளவுடைய இந்த ஆப்ஸை இயக்குவதற்கு உங்கள் போனின் இயங்குதளம் 2.1 யை விட அதிகமாக இருக்க வேண்டும். இதுவரை உலகெங்கும் இந்த ஆப்ஸை 45,000 க்கும் மேற்பட்டோர் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆப்ஸ் 5 : Concrete Calculator
கான்கிரீட் தொடர்பான எந்த வேலையாக இருந்தாலும் அதற்கான கணக்கீடுதான் மிகவும் அவசியம். எந்த கட்டிடத்திற்கு, என்ன வகையான கட்டிட உறுப்பிற்கு என்ன அளவில் கான்கிரீட் இடப்பட வேண்டும் என்பதும், கான்கிரீட்டிற்கு தேவையான மூலப்பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்பதும், தம்முடைய கற்றறிந்த பாடம் மற்றும் அனுபவப் பாடம் மூலமாகவும் கணக்கிடலாம். அல்லது கான்கிரீட் கான்கிரீட் கால்குலேட்டர் ஆப்ஸ் மூலமாகவும் கணக்கிடலாம். பாலங்கள், தூண்கள், நுழைவு வாயில்கள், காம்பவுண்டுகள், தரைப்பரப்புகள் போன்ற பலவித உபயோகங்களுக்கும் இதன் கணக்கீடுகள் உதவும்.
ஆப்ஸ் 6 : BeemDesign
இது ஒரு வடிவமைப்புச் சார்ந்த அப்ளிகேக்ஷன். பலவிதமான கட்டிடங்களுக்கு ஏற்ற பீம்களை வடிவமைக்கும் உத்திகளை சொல்லித்தரும் இந்த அப்ளிகேக்ஷனும் இலவசமாக கிடைக்கிறது. கட்டிட வகைகளையும், பீம்களின் உபயோகத்தையும், எந்த மாதிரியான இடத்தில் பீம்கள் வருகிறது என்பதையும், அப்லோட் செய்துவிட்டால் நீங்கள் எதுபோன்ற பீம்களை வடிவமைக்க வேண்டும் என்பதை உங்கள் உள்ளங்கை போனில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்ஸ் 7 :Frame Design
சிவில் பொறியியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய ஆப்ஸ் இது. நீங்கள் ஒரு சிவில் பொறியாளராகவோ, ஆர்கிடெக்டாகவே அல்லது பொறியியல் மாணவராகவோ இருந்தால் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த ஆப்ஸ் நிச்சயம் இருக்க வேண்டும். இதன் வேகமான எளிதில் புரியும்படியான கணக்கீடுகளால் இது கட்டிட வடிவமைப்பு பயிலும் மாணவர்களுக்கு கையேடாக திகழ்கிறது.
ஆப்ஸ் 8 : AndTruss2D
மேலே கண்ட ஃபிரேம் டிசைன் வடிவமைப்பு ஆப்ஸின் தம்பியாக இதனை சொல்லலாம். அளவிலும், செயல்பாட்டிலும், பயன்பாட்டிலும் இது ஃபிரேம் டிசைனை ஒத்திருக்கிறது.
புதிதாக வடிவமைப்பு பயிலும் மாணவர்கள் அல்லது வடிவமைப்பில் அடிப்படைகளை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. 1.2 எம்.பி அளவுடைய இந்த ஆப்ஸ் பாலங்கள், அணைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டுமானங்களை வேண்டிய அளவுகளில் வடிவமைத்து பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆப்ஸ் 9 : Civil Engineering Dictionary
சிவில் பொறியியல் அகராதி என்றதும் ஆங்கிலம் தமிழ் அகராதி என நினைக்க வேண்டாம். கடினமாக ஆங்கில கலைச்சொற்களை உங்களுக்கு புரியும் வகையில் எளிதான ஆங்கிலத்தில் விளக்கவுரையுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறை சார்ந்த பணிகள் மட்டுமன்றி பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், துணைப்பொருட்கள், சாதனங்கள், பணி முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றை இந்த ஆப்ஸின் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட சிவில் பொறியியல் தொடர்பான சொற்கள் அடங்கிய இந்த அகராதியில் ஏகப்பட்ட வரையறைகளும் உண்டு. பொழுதுபோக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒதுங்கும் சிவில் மாணவர்கள் இந்த ஆப்ஸை தங்களது போனில் டவுன்லோட் செய்துகொண்டு அவ்வப்போது சொற்களுக்கான விளக்கங்களை படித்து வந்தால் அவர்களது பொறியியல் அறிவு மிளிரும்.
ஆப்ஸ் 10 : Simple & Easy Civil Engineering
சிவில் இன்ஜினியரிங் சிம்பிள் அண்ட் ஈஸி என்கிற இந்த ஆப்ஸ் கட்டுமானப் பொறியாளர் அனைவருக்கும் ஏற்றது. சர்வேயிங், லெவலிங், மேப்பிங் போன்ற எல்லாவகை சிவில் பொறியியல் பணிகள் தொடர்பான செயல் திட்டங்களையும் பணி முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. மிக சொற்ப விலையில் இணையதளத்தில் கிடைக்கிற இந்த அப்ளிகேக்ஷனை இதுவரை 175 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
ஆப்ஸ் 11 :Engineering Libraries
இதுவும் ஒரு கற்றுக் கொடுக்கும் வகையைச் சேர்ந்த ஆப்ஸ்தான். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் சிவில் பொறியியலின் அடிப்படை விக்ஷயங்களான பல்வேறு விவரங்களை கணக்கீடுகளோடு விளக்கமாக நமக்கு எடுத்துரைக்கிறது.
ஸ்டீல், கான்கிரீட், மண், மரம் மற்றும் அனைத்துவிதமான மூலப்பொருட்களை பயன்படுத்தும் விதத்தையும் கட்டிட வடிவமைப்பு குறித்த பல்வேறு முக்கிய அம்சங்களையும் கணக்கீடுகள் மற்றும் மாதிரி படங்களுடன் விளக்குகிறது.
ஆப்ஸ் 12 : Gate Civil Question Bank
இது முழுக்க முழுக்க சிவில் பொறியியல் மாணவர்களுக்கும் அரசு வேலைக்கு முயலும் சிவில் பொறியாளர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. 2003 முதல் தொடங்கி 2013 வரையிலான சிவில்துறை வினாக்கள் அடங்கிய இந்த ஆப்ஸிற்கு எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் தகும். ஆனால், இது இலவசமாக கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் பல நூறு கேள்விகள் அடங்கியுள்ளன. உங்களுக்கு தேவையான ஆண்டை தொட்டால் அந்த ஆண்டிற்குரிய கேள்விப் பட்டியல் விரிகின்றன. உங்களுக்கு தேவையான கேள்விகளை தேர்ந்தெடுத்தால், கேள்வி திரையில் மின்னுகிறது. அதற்குரிய சரியான விடை மறைந்திருப்பதும் நீங்கள் விரும்பினால் மட்டுமே சரியான விடை திரையில் தெரிவதும் என ஒரு அச்சுப்புத்தகத்தை விட பன் மடங்கு மேலானதாக இந்த ஆப்ஸ் விளங்குகிறது. உங்களுக்கு மட்டுமல்லாது சிவில் பொறியியல் பயில்பவர்களுக்கும் சிபாரிசு செய்யலாம்.
                                                            Go to Link : http://sh.st/eT9Gc