Thursday, 3 July 2014

ஆண்களுக்கு உச்ச உணர்வு கூடிய உடல் பகுதிகள்

 


உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு.
உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.
ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் -ஆசனவாய்க்கும், ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையயில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.
ஆசனவாய்க்கும்,ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும்.இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படும் என்பது நிபுணர்களின் கூற்று.

உடலுறவு சமயத்தில் ஆண்களுக்கான சிறப்புத் தகவல்கள்

 


 
உடலுறவு கொள்ளும் சமயத்தில் ஆண்களுக்கான சிறப்புத் தகவ ல்கள் – உறவுகொள்ளும் சமய த்தில் ஆண்களுக்கான சிறப்புத் தக வல்கள்
ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர் பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட் டுமே போதுமானது அதிக எதிர் பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால்
இனிமையும் தானாகவே அதிகரிக்கும் மறக்க‍ முடி யாத உறவு வேண்டும் எ ன்று நினைத்தால் முதலி ல் மனதை ரிலாக்ஸ் ஆக் குங்கள் எப்போதும் ஹார் ட் ஆக இருக்க‍ வேண்டி யதில்லை.
சாஃப்ட் ஆகவு ம் இருப்ப‍து அவசியம் எப்ப‍டி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என் று கடும் வேகத்தில் முயற்சித்தால் அதுகஷ்டத்தில் தான் கொ ண்டு போய் சேர்க்கும் என‌எனவே இயற்கையா ன வேகமே போதுமானது சரியான சந்த ர்ப்ப‍ம் கிடை க்கும்போது அதை சரியா கப் பயன்படுத்திக் கொள்ப வர்தான் புத்திசாலி, செக் ஸ் விஷயத்தில் வேகமா க இருப்ப‍தை விட விவேகமாக இருப்ப‍துதான் இயல்பான, இனி மையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது.

இது பெண்களைவிட ஆண் களுக்குத்தான் முக்கியமாக தேவை. வெரைட்டியாக மு யற்சிப்ப‍தில் தவறில்லை. அதேசமயம் அது விரக்தியி ல் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது என்பதும் முக்கிய மானது.
கடுமையான முயற்சிகள் பெரும்பாலான பெண்கள் விரு ம்புவதி ல்லை. அமைதியான ஆழமான, நீடித்த‍ உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரு ம்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைக ளை அடுக்கி வைத்துக்கொ ண்டு உறவில் இறங்கக் கூ டாது. அது எதிர்பாராத ஏமா ற்ற‍ங்களுக்கு வழிவிடலா ம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் இறங் கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும் கூடலையும் உறுதியாக்கி உற் சாகப்படுத்தும் அதேசமயம் படுக்கையில் போய் உட்கார்த்து கொண்டு திட்ட‍மிடுவதும் தவறு. கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு கொஞ்சம் உத்தி கள் என சின்னச் சின்ன‍த் திட் ட‍ங்களுடன் போனாலே போ துமானது. அதாவது அடிப்ப டை இருக்க‍ வேண்டும் அபரி மிதமான திட்ட‍மிடல்கள் இ ங்கு தேவையில்லை. உங்க ள் மீது உங்க ளது துணைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க‍ வேண் டுமே தவிர, இன்னிக்கு என்ன‍ பண்ண‍ப் போறானோ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
அதே போல பொசிஷன் குறி த்தும் ஏடாகுடமான எதிர்பார் ப்புகளு டன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தா ல் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்ச‍யம் வரா து. அதில் அப்ப‍டி பார்த்தோ மே செய்து பார்த்தால் என்ன‍ என் று முயற்சித்தால் சில நேரங்க ளில் உங்களது துணைக்கு பிடித்த‍ மானதை மட்டும் செய்யுங்கள் இது மிகவும் சௌகரியமானது பாதுகாப்ப‍னதும் கூட செக்ஸ் என்பது கற்றுக்கொள்வது தான் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கிய மான விஷயம் எதுவுமே முழுமை யானதல்ல‍ முழுமையானது என் று இந்த உலகில் எதுவுமே கிடை யாது. எவனே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்ற‍ த்துடன் தூங்கப்போகாதீர்கள். நாளை இதைவிட சிறந்த இரவாக அமை யலாம்.

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

 


 
ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள நீங்கள் முற்படும் போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவாக ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அவர்களுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அதனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும்.
அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையான ஆச்சரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக்கும்.
உங்கள் துணியை புரிந்து கொள்வது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயலாகும். அவருடன் உறவில் இருக்கும் காலம் வரை அது நீடித்துக் கொண்டே இருக்கும். அவருடன் வாழத் தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் கூட அவரை பற்றி தெரியாத விஷயங்கள் சில இருக்கத் தான் செய்யும். அவர் ரகசியமாக மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பவராக இருக்கலாம், தனிமையை விரும்பலாம், சோதனையான கடந்த காலத்தை கொண்டிருக்கலாம், செல்லப்பிராணிகள் என்றால் எரிச்சல் அடையலாம் என உதாரணகளை அடுக்கி கொண்டே போகலாம். பல நேரங்களில் கொடுத்தல் வாங்கல் அடிப்படையிலேயே உங்கள் உறவு நகரும். அவரிடம் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வாழ்வில் உள்ள ரகசியங்களை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியிருக்கும்.
மெதுவாக ஆரம்பியுங்கள்
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை பொறுத்து தான் அவர் உங்கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந்து கொள்வதை நீங்கள் துரிதப்படுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
கேள்விகள்
உங்கள் காதலன் உங்களிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட்டால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். அவர் கூறும் பதிலில் இருந்து அடுத்த கேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்து கொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையாட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு வரும் பதிலில் இருந்து அப்படியே அடுத்த கேள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழியை பின்பற்றி அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.
கொடுத்து வாங்கல்
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவரை கேள்விக்கனலால் துளைத்து எடுப்பதற்கு பதிலாக அவர் கூறுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பேசும் போது மற்றவர் கவனித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும்.
அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என்றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக்கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக் கூடும். அதனால் அவர்களிடம் இருந்து கூட பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும்.
அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அவரின் வேலையை பற்றியும் வேலையில் அவரின் மனக்கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங்கலாம், அன்றைய பொழுதில் அவரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசலாம். அலுவலக பார்ட்டிகள் அல்லது அலுவலக சந்திப்புகளில் அவருடன் வேலை செய்பவர்களிடமும் பேசும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றாக காது கொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும்
அவரை பற்றி தெரிந்து கொள்ள இதை விட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும் போதோ அல்லது தன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்காமால் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கேளுங்கள்.

Wednesday, 2 July 2014

இனிது இனிது வாழ்தல் இனிது!

 


 
காதலினால் சாகாம லிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்…’ என்கிறார் பாரதி. மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும் போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல் அல்ல… காதலுக்குக் காரணமான ஹார்மோன். ஆமாம்… அது மட்டுமல்ல… நீங்கள் யார் என்பதை உங்கள் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன. அட… இதென்ன புதுக்கதை?
ஹார்மோன்கள் என்பவை உடலை இயக்கும் ஒருவித ரசாயனங்கள்தானே… அவை எப்படி நமது ஆளுமையைத் தீர்மானிக்கும் என்கிறீர்களா? அது அப்படித்தான்! அமைதி, ஆத்திரம், கோபம், குரூரம், காதல், காமம், பயம், பதற்றம்… இப்படி மனித வாழ்க்கை யில் மாறி மாறிக் கிளர்ந்தெழுகிற அத்தனை உணர்ச்சிகளின் பின்னணியிலும் இருப்பவை ஹார்மோன்களின் விளையாட்டே… காதலில் ஈடுபடும்போது செரட்டோனின் என்கிற ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். பிரகாஷ் ராஜ் படத்தில் வருகிற போது, உங்களுக்கான வரை அடையாளம் காண்கையில் மண்டைக்கு மேல் பல்பு எரிவதும், ஷங்கர் படத்தில் வருகிற மாதிரி, காதலில் விழும் போது பூக்கள் பூப்பதும், பட்டாம்பூச்சி பறப்பதும்…
இந்த செரட்டோனின் செய்கிற வேலைகள்தான். காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்கும் போது, மிதக்கிற மாதிரியான ஒரு உணர்வைப் பெறுவதும் இதனால்தான்.ஆக்சிடோசின் என இன்னொரு ஹார்மோன் உண்டு. அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது. ஆனால், இது வெறும் காதலுக்கு மட்டுமின்றி, பாசத்துக்கும் காரணமானது. குறிப்பாக அம்மாவுக்கும் குழந்தைக்குமான நெருக்கத்தின் போது இது ஊற்றெடுக்கும். பிறந்த குழந்தையை அணைத்தபடி தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கும், பால் குடிக்கிற குழந்தைக்கும் இந்த ஆக்சிடோசின் அளவு கடந்து சுரக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு அம்மா எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கிறாள்.
சுருக்கமாகச் சொன்னால், ஸ்பரிசத்தினால் அதிகமாகிற ஹார்மோன் இது. அடிக்கடி தொட்டுக் கொள்ளாத, முத்தமிடாத கணவன் – மனைவியிடையே இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். தவிர பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம். அதனால்தான் அவள் எப்போதும் கணவன் என்கிற ஒரே ஆணுடன் மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவாள். பெண்ணை ஒரே ஆணுடன் உறவு கொள்ளச் செய்கிற மாதிரி, ஆணுக்கு பல காதல்களில், உறவு களில் நாட்டத்தை ஏற்படுத்தவும் டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோனே காரணம். இந்த ஹார்மோன் பெண்களுக்கும் இருக்கும்.
அது அளவு கூடும்போது, அவளுக்கும் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறது விஞ்ஞானம். டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடும்போது, அன்புக்கும் அரவணைப்புக்கும் காரணமான ஆக்சிடோசின் அளவை அது குறைத்து விடும். அதனால்தான் ஆண்களால் ஒரு உறவை சுலபமாக முறித்துக் கொண்டு, இன்னொன்றுக்குத் தாவ முடிகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான டோபமைன் என்கிற ஹார்மோன் சந்தோஷத்துக்குக் காரணமானது. டோப் என்றால் போதை என அர்த்தம். காதலோ, காமமோ எதிலும் ஒருவித போதை நிலைக்குக் கொண்டு போவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய இடமுண்டு. அடுத்தவரின் மேல் ஈர்ப்பையும் உண்டாக்கக் கூடியது.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் என இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் இருக்கும். இந்த இரண்டும் அவர்களுக்கு மாதம் முழுக்க ஏறுவதும், இறங்குவதுமாக நிலையற்று இருக்கும். ஈஸ்ட்ரோஜென் என்பதுதான் அவர்கள் பெண்மையை உணரச் செய்வது. ஆணையும் பெண்ணையும் இணைப்பதிலிருந்து, இருவரையும் ஆழமாக நெருங்கச் செய்வது, பாலியல் ஆர்வத்தைத் தருவது, பெண்ணுக்கு முடியழகைத் தருவது, அழகான உடல் வளைவைத் தருவது என எல்லாம் ஈஸ்ட்ரோஜெனால் வருவதே. ஒரு பெண் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவளுக்கு இந்த ஹார்மோனின் அளவு குறைவாக இருக்கலாம். மாதவிலக்கான 15 நாட்களுக்குப் பிறகு புரோஜெஸ்டிரான் சுரப்பு குறையும்.
அந்த நாட்களில் அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. பாதித் தூக்கத்தில் விழித்துக் கொள்வதும், மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாமலும் படபடப்புடன் இருக்கவெல்லாம் இதுவே காரணம். கர்ப்பப்பை கோளாறு என்று சொல்லிக் கொண்டுதான் அந்த 25 வயதுப் பெண்ணை எங்களிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்கள். மருந்துகள் கொடுத்தோம். அடுத்த நாளே பிரச்னை சரியாகும் என நினைத்தவர்கள், மருந்து வேலை செய்யக் கூட அவகாசம் கொடுக்காமல், இன்னொரு மருத்துவமனையைத் தேடிப் போக, அங்கே அந்தப் பெண்ணுக்கு உடனடியாக கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
அவசரமாக கர்ப்பப்பையையும் அகற்றிவிட்டார்கள். அப்படி அகற்றிய போது சினைப்பைகளையும் சேர்த்து எடுத்திருக்கிறார்கள். கர்ப்பப்பையை அகற்றும் போது, சினைப்பையை அகற்றக்கூடாது. அதுதான் பெண்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் சுரக்கும் இடம். சினைப்பையை அகற்றியதன் விளைவாக அந்த 25 வயதுப் பெண், 40 வயது தோற்றத்துக்கு மாறியதுடன், அதீதமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். சினைப்பைகளை அகற்றி விட்டதால், அவருக்கு மாத்திரைகள் வடிவிலான ஹார்மோன்களை கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத தால், அந்தப் பெண் தீவிர மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டு, ஒரு நாள் தற்கொலையும் செய்து கொண்டார். இப்போது புரிகிறதா… ஹார்மோன்கள் என்பவை உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தானவையும் கூட.
எலிசபெத் டெய்லர் தனது 65வது வயதில் 11வது திருமணம் செய்து கொண்டார். அவர் ஈஸ்ட்ரோஜென்னை இழந்திருந்தால், அந்த வயதில் இளமையாக உணர்ந்திருக்க மாட்டார். செயற்கையாக ஈஸ்ட்ரோஜென் எடுத்துக் கொண்டார். ஓபரா வின்ஃப்ரேவுக்கும் இதே பிரச்னை. மெனோபாஸுக்கு பிறகு தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்ததாகவும், ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகே பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்ததாகவும் தனது பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறார்.கார்ட்டிசால் என்கிற ஹார்மோன், அவசர காலத்து நடவடிக்கைகளின் போது ஊற்றெடுக்கக் கூடியது. உதாரணத்துக்கு யாருடனாவது சண்டை யிடும் போது… ஓட வேண்டியிருக்கையில்… பிரச்னைகளை எதிர்கொள்வதில்… இப்படி உடனடி ஆற்றலுக்கு உதவக் கூடியது இது.
வாசோப்ரெசின் என்கிற ஹார்மோனை வாஞ்சை யானது என்றே சொல்லலாம். ஆண்களுக்குக் காதல் உணர்வைக் கொடுத்து, குடும்பத்தைப் பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பையும் கொடுக்கக்கூடியது. புரோலாக்டின் என இன்னொன்று…குழந்தை பெற்ற ஒரு பெண், ஏதோ ஒரு கூட்டத்தில் தன் குழந்தை இல்லாமல் நின்று கொண்டிருப்பாள். வேறு யாருடைய குழந்தையோ பசியால் அழும். அந்த அழுகைச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் நிற்கிற அந்தத் தாய்க்கு அவளையும் அறியாமல் பால் சுரந்து, உடைகள் நனையும். இந்த ஹார்மோனின் அளவுகடந்த சுரப்பினால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாகவே செக்ஸ் ஆர்வம் குறையும்.
இன்னும் இப்படி அட்ரீனலின், எபிநெர்ஃபின், நார்எபிநெஃப்ரைன் என வேறு சில ஹார்மோன்களும் ஆண், பெண் உடலில் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.சரி… இப்போது எதற்கு ஹார்மோன் புராணம் என்கிறீர்களா? உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களின் பின்னணியில் இப்படி சில ஹார்மோன்களின் வேலைகள் கூட காரணமாக இருக்கலாம். உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பது, எண்ணங்களின் எழுச்சி, துணையுடனான உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிப்பது என எல்லாவற்றிலும் ஹார்மோன்களின் திருவிளையாடல் இருக்கும். பெண்ணுக்கு மீசை, தாடியை வளரச் செய்வதன் பின்னணியிலும், ஆணுக்கு அதை வளரவிடாமல் செய்வதன் பின்னணியிலும்கூட ஹார்மோன்களே நிற்கின்றன.
ஹார்மோன்களின் அறிவியலைப் புரிந்து கொள்வதுகூட கணவன்-மனைவிக்கிடையிலான அன்யோன்யத்தை அதிகரிக்கும் என உணர்த்தவே இத்தனை தகவல்கள். ‘நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா/ பொம்பிளையா…?’ என துணையின் மேல் நெருப்பு வார்த்தைகளைக் கக்குவது சுலபம். அப்படி வசை பாடச் செய்த பிரச்னையின் பின் மறைந்து நிற்கிற ஹார்மோன் கோளாறுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நலம். ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடிக்கவும், சரி செய்யவும் ஏராளமான சிகிச்சைகள் உள்ளன.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… தினமும் உங்கள் துணையைக் கட்டி அணையுங்கள். முடிந்தபோதெல்லாம் முத்தமிடுங்கள். ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள். உடனே உங்கள் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்து, ஆக்சிடோசின் சுரக்கும். அது உங்கள் இருவருக்கும் இடையில் பிணைப்பைக் கூட்டும். ஆறுதலான, இதமான ஒரு உணர்வைத் தரும். காதல் கூடும். காதலினால் சாகாமலிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்…

 


 
கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள் முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை! ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த விஷயத்தை சமாளிக்கும் குறிப்புகளை சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், ‘தவறு’ செய்வது மனைவிகள் மட்டுமல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். கோபமாக இருக்கும் மனைவினை சமாளிக்க முடியவில்லையெனில், அதற்கு சம அளவு காரணமாக நீங்களும் இருப்பீர்கள்.
கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க விரும்பும் நீங்கள், அவள் உங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறாள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவளுக்கும் சொந்தமான வாழ்க்கை (Career) உள்ளது. எனவே, நாம் உண்மையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது தான். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
அவளை முத்தமிடுங்கள்
உண்மையில் அவள் மன அழுத்தத்துடன் இருக்கிறாள், அவளுக்கு உங்களுடைய அன்பு தேவைப்படுகிறது. அவளை முத்தமிடுங்கள், அவளை எந்த அளவிற்கு விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு முத்தமிடுங்கள். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த டிப்ஸ் எதுவும் இல்லை.
உன்னை புரிந்து கொண்டேன்!
பெரும்பாலான பெண்கள், தங்களுடைய கணவன்மார்கள் தங்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆண்களுடைய ஆண்மை குணம், பெண்கள் பேசும் போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விடுகிறது. மாறாக, அவளை ஓய்வெடுக்கச் செய்யுங்கள் மற்றும் அவளுடைய பிரச்னைகளை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று புரிய வையுங்கள்.
இன்று நான் செய்கிறேன்…
அவள் சமைக்கிறாள். மேலும், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எனவே, அவளை சமாதானப்படுத்த வேண்டிய வேலை உங்களுடையது தான். அவளுக்கு துணிகளை துவைக்க நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இவ்வாறு செய்தால் அவள் உண்மையிலேய சமாதானமடைவாள்.
நாற்றமடிக்கும் சாக்ஸ்களை நீங்களே எடுத்துவிடுங்கள்
உங்களுக்கு இது ஒரு முக்கியமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால், இதை செய்வதன் மூலம் உங்கள் மனைவியை அமைதிப்படுத்த முடியும். இந்த பழக்கத்தை நீங்கள் கற்றுக் கொள்வதை உங்கள் மனைவி பாராட்டுவாள்.
உங்களுடைய பங்கை அறியச் செய்யுங்கள்
நீங்கள் செய்த விஷயங்களை அவள் கவனிக்க மாட்டாள் மற்றும் மேலும் மேலும் ஏதாவது செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாள். இந்த வேலைகளை செய்த குறிப்புகளை படுக்கை, சமையலறை மற்றும் டைனிங் டேபிளில் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அவளுக்கு சொல்லுங்கள். இதை அவள் புரிந்து கொள்வாள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
அன்பே உனக்கு நன்றி!
கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த உங்களுக்கு உள்ள மற்றொரு சிறந்த வழி நன்றி சொல்வது! அவள் செய்த விஷயங்கள் பற்றி பேசத் தொடங்குங்கள். ஆவற்றிற்காக நன்றி தெரிவியுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு சுவை மிக்க டின்னர் கண்டிப்பாக கிடைக்கும்.
அவளை வேலை செய்யவிடுங்கள்
இன்றைய நாட்களின் ஆண்களுக்கு பெண்களும் சமம் என்பதை நாம் அறிவோம். உங்கள் மனைவி நன்கு படித்தவராகவும் மற்றும் வேலை செய்ய விரும்புபவராகவும் இருக்கலாம். ஆனால், அவளுக்கு பிடித்த வேலையை அவளையே தேர்ந்தெடுக்க செய்யுங்கள். உங்களுடைய பண சுமையை குறைப்பதற்காக என்றில்லாமல், அவளுடைய திருப்திக்காக அவளை வேலை செய்ய விடுங்கள்
நீங்களும் என்னுடைய அம்மா தான்!
கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியே! உங்கள் மாமியாரை வீட்டுக்கு அழைத்து, அவரை உங்களுடைய அம்மாவிற்கு சமமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். இந்த செயலின் பலன் சிறப்பாக இருக்கும்.
முன்னணி
ஆண்கள் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் வழிகளை தேடுவதை விட்டு விட்டு, அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள முன்னணியில் இருந்து தயாராக இருங்கள்! முன்னணிக்கு சென்று உங்கள் குடும்பத்தின் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளுங்கள்.
பொறுமையும், உறுதியும்
எதுவுமே நடக்கவில்லையென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை மற்றும் அவள் உங்களை சுரண்டுகிறாள் என்றும் நீங்கள் நினைக்கும் போது இதை செய்யுங்கள். அவளுடைய நடவடிக்கைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவளிடம் பொறுமையாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள். இது அவளை சமாதானப்படுத்திவிடும்.

செக்ஸ் ஆசை வந்திருச்சா?



திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?
தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான
புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.
தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

செக்ஸ் உறவில் சுத்தமாக இருக்கனுமா?



 உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.
மென்மையான படுக்கை
இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.
வாசனையான எண்ணெய்
மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.
மென்மையான இசை
படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.
சரியாக தொடங்குங்கள்
எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.
சரியாக சொல்லுங்கள்
தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.